தற்செயலாக தினசரி நாளேடு ஒன்றில், ஒரு திரைப்பட விளம்பரத்தில் இப்படி ஒரு கவிதை. படித்ததும் பிடித்தது.( ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் இதோ )

என் சவ ஊர்வலத்திற்கு
என்னவளும் வரக்கூடும்
வழியெங்கும் பூக்களை
தூவிவிடுங்கள் அவள்
பாதம் நோகாமல் இருக்க.